1
இவ்வள லேட்டா வந்தோமே.. சாப்பாட்டுக்கு போய்ட்டு இருப்பாங்களோ எல்லாரும்... யோசித்த படி எஸ்.கே.
3
இருட்டுக் குழுவிலிருந்து... யார் யார்னு பிரிச்சு பாருங்க... (சக்தி, ஆர்த்தி, நிர்மல.. ஹரியண்ணா & அண்ணியார் )
அம்மாவும் பெண்ணும் ( அக்கா தங்கை?? ) பாடும் குடும்ப பாடல் -- ஆர்த்தி & நிர்மலா
5
குறையொன்றும் இல்லை என எங்களை பரவசத்தில் ஆழ்த்திய... அண்ணியார். ( திருமதி பத்மா ஹரிகிருஷ்ணன்)
கல்கி அட்டைப் படத்துல அது நாந்தாங்க.. சிரிப்புடன்......
பெண் பழமொழி எதுவும் சிக்க மாட்டேங்குதே.... யோசனையில் மரவண்டு ( கணேஷ் குமார்)
வீட்டுக்கு போகவேண்டியவன இங்க கடத்திட்டு வந்துட்டாங்கப்பா ... மதுர பாரதி ( ஹரியண்ணா வீட்டில் )
9
நேசமுடன்............ பார்த்தபடி சிபி. வெங்கடேஷ்
பார்த்து..... பெண்மணிகள் சேர்ந்தா பெண்ணியக் கூட்டம்னு சொல்லிடப் போறாங்க ... மதுமிதா, ஷக்தி மற்றும் நிர்மலா
இவ்வள பெரிய எழுத்தாளரா நீங்க (.... கோமதி... )
இப்பவாச்சும் என்னப் பத்தி தெரிஞ்சுதே (...ராஜா...)
அவ்வள பெரிய கிப்ட் வாங்கினீங்களே.. தூக்க முடியுமா .. வேணும்னா உங்க சார்பில நாங்க தந்திடவா .... சக்தியிடம் கேட்கும் கன்யா மற்றும் கணேஷ்
13
பாட்டுக்கு பாட்டு பாடலாம்.. நாங்க ரெடி நீங்க ரெடியா ??
ஓஹோ... கடைசீல நீங்க தானா அது ... முகங்கள் அதன் அறிமுகங்கள் ...
இலக்கியம்னா என்ன... விவாதித்த படி இளகியவாதிகள்..
ஒரு வழியா ஹரியண்ணா வீட்டை தலைகீழா புரட்டி போட்டாச்சி .. திருப்தியுடன் இணைய நண்பர்கள்.
நின்னுட்டே எவ்வள நேரம் படம் எடுக்கறது .. எல்லாரும் சரிசமமா உக்காந்துடுவோம்.... (ஹரியண்ணா வீட்டில்)
இதுக்கே இவ்வள கஷ்டபடுறீங்களே ... மைலாப்பூர்ல இருந்து நான் தூக்கிட்டு வந்தேன் ( அலட்டலுடன் ஷக்தி )
நானும் இவ்வள பெரிய ஆளா வருவேம்பா ... யோசித்த படி ராஜா.. ( எழுத்தாளர்களுடன் )
கருப்பு ஓவியங்கள்... கேமராவின் காவியங்கள்...
கருப்பு தான் எனக்கூ பிடிச்ச கலரு... சொன்னது கேமரா....
ஒரு வேளை பாம் எதுனா வச்சிருப்பாங்களோ ?? என்ற அச்சத்துடன் தம்பதியினர்..
யாருமில்லாத இடத்துல என்ன தான்யா பாடுறது டென்ஷனுடன் பாட்டுக் குழுவினர்
இவ்வள லேட்டாச்சே... வீட்டுக்கு போனா டின் கட்டிடுவாங்களோ ?? யோசித்த படி பாலராஜன் கீதா
இனிமே எத்தனை பேர் கட்டுரை எழுதி படுத்தப் போறாங்களோ... ஐயப்பனோடதுதான் கடைசீன்னு நெனச்சேன்... யோசித்த படி அண்ணா கண்ணன்.
ஆசிப் வந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்... ஆனா பிரசன்னாவும் வந்திருக்ககன் பிரச்சினை ஆகிடுமோ... இதுவே தேவல.... ஆசீப்பின் வாப்பா
6 comments:
இது யாரோட வலைபதிவுங்க...வெங்கடேஷின் பதிவா அல்லது உங்கள் பதிவா..?
posted by: Aravindan
மன்னிக்கவும் கொஞ்சம் கன்ஃபுஸ் ஆகியிட்டேன்...இது உங்க பதிவுதான்...என்னங்க பன்றது..கால் சென்டர் வேலை...விடியற்காலை...தொட்ர்ந்து வெள்ளைக்காரன்ககிட்டே பேசிபேசி..........கன்ஃபுயிஸ் ஆகிட்டேன்....
posted by: Aravindan
ஐயப்பன், ரொம்ப நல்லா வந்திருக்கு போட்டோஸ்! நன்றி!
ரெடியா இருங்க! அடுத்த போட்டோ ஷெஷனுக்கு! :)
posted by: m.k.kumar
மாமியை காணோமே !
posted by: raviaa
நான் கர்ணன் பற்றிய பதிவிற்கு பின்னூட்டம் இட்டு இருக்கிறேன்.
posted by: புலிக்குட்டி
நீங்க யாருங்க புலிக்குட்டி??
அன்புடன்
ஐயப்பன்
posted by: Iyappan K
Post a Comment