அன்புள்ள அனைவருக்கும்.உங்க அனைவரையும் என்னோட திருமணத்துக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
பல காரணங்களால் பலரை நேரில் வந்து அழைக்க இயலாத சூழ்நிலை. மிகக்குறைந்த நாள்கள் மட்டுமேஇருப்பதால் இதை நானே நேரில் அழைத்ததாக கருதி நடை பெரும் திருமணத்திற்கு தாங்கள் தங்கள் சுற்றமும்நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பெரியோர்களின் வருகையையும் நல்லாசியும் எதிர் பார்த்து
அன்புடன்ஐயப்பன்
Date : september - 15th
muhurththam : 9:00 to 10:30 AM
venue : Dhanalakshmi T velu Kalyana mahal
Near Blue theater
Virupakshi puram
Vellore
Bus Number : 02
Bus Route : Katpadi to bagayam
Alight at : Virupakshi puram ( Ask for blue theater )
MY CONTACT NUMBER : 09845390823
Monday, September 05, 2005
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
வாழ்த்து
posted by: -/பெயரிலி.
வாழ்த்துகள் பல.
posted by: annakannan
வாழ்த்துக்கள் ஐயப்பன்
posted by: முகமூடி
Hearty Congratulations & wish you to have a happy married life !
posted by: Kugan
Hearty congratulations & wish you to have a happy married life !
posted by: Kugan
வாய்க... வலர்க....
அனேகமா அட்டடண்ஸ் குடுப்பேன்னு பட்சி சொல்லுது... பாப்பம்...
posted by: prakash
My Heartiest Congratulations & Condolences. :-)
- Suresh Kannan
posted by: suresh kannan
Best wishes for a fruitful marriage life.
Vellore ala neenga!
posted by: D.Krishnamurthy
Bஎச்ட் நிஷெச் fஒர் அ fருஇட்fஉல் மர்ரிஅகெ லிfஎ.
Vஎல்லொரெ அல நேங!
posted by: D.Krishnamurthy
உங்கள் வாழ்க்கை பயணம் காயத்ரியோடு இனிமையாக தொடர வாழ்த்துக்கள்.
posted by: Ramya Nageswaran
உங்கள் வாழ்க்கை பயணம் காயத்ரியோடு இனிமையாக தொடர வாழ்த்துக்கள்...
posted by: shanmuhi
அட -- நம்ம ஊரு! உங்க ஊரா இல்லை பொண்ணு ஊரா?
வாழ்த்துக்கள் ஐயப்பன்.
posted by: Penathal Suresh
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. வாழ்த்து நேரடியா சொன்னா இன்னும் சன்தோசப்படுவேன்.
சொந்த ஊர் வேலூர் (பக்கம்) தான். பொழப்ப பாக்கரது பெங்களூர்ல. :)
posted by: iyappan
உங்கள் வாழ்க்கை பயணம் காயத்ரியோடு இனிமையாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
posted by: Thangamani
இனிய திருமண வாழ்த்துக்கள். இனிது வாழ்க!
posted by: செல்வராஜ்
வாழ்த்துக்கள்
( Blue theatre இன்னமும் இருக்கா ? பக்கத்தில் தான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் தங்கி இருந்தோம் ! )
posted by: Anand
அன்பு ஐயப்பன்,
தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்.
மனம் நிறைந்த வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன்.
எம்.கே.
posted by: M.K.Kumar
அன்பின் ஐயப்பன்,
மிகவும் தாமதமாக இதைப் பார்த்து பின் வாழ்த்துவதற்கு மன்னிக்கவும்.
எல்லா வளமும் பெற்று மனநிறைவுடன் இனிதே வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
posted by: நேச குமார்
வாழ்த்துக்கள் அண்ணாத்தே
posted by: மாயவரத்தான்
மிக மிக மிக தாமதமாக வரும் என் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படியே இனிப்பான சேதி எதுவும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
posted by: முத்துகுமரன்
test
posted by: test
Post a Comment