Saturday, June 24, 2006

பெங்களூர் நண்பர்கள் சந்திப்பு.

வலைப்பதிவு மக்களே !!

பெங்களூரில் மரத்தடிக் குழுமத்தை சேர்ந்த பலரும் முன்பொரு காலத்தில் ஓரிடத்தில் கூடி பல விஷயங்கள் பகிர்ந்துக் கொள்வோம். இப்போது யாஹு குழுமத்தில் சில பல காரணங்களால் பங்கு பெருவதில்லை. அதையும் தவிர்த்து வலைப்பதிவில் அதிகம் பேர் பெங்களூரில் இருப்பதால் அனைவரையும் இந்த சந்திப்புக்கு அழைக்கிறேன். சென்னை மற்றும் சுற்று புற மக்களும் ஆர்வமிருந்தால் தயவுசெய்து கலந்துக் கொள்ளலாம்.



ஜூலல 9ம் தேதி. இடம் மற்றும் நேரம் - தனிமடலில் தொடர்பு கொள்ளவும் iyappan at yahoo.com

அன்புடன்
ஐயப்பன்

No comments: