Saturday, June 24, 2006

புகைப்படத் தொகுப்பு

அலுவலகத்துக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த மணிப்புறா..

கண்ணில் என்ன சிந்தனையோ..
கடவுளுக்கே வெளிச்சம்

அன்புடன்
ஐயப்பன்

1 comment:

Anonymous said...

என்னய்யா சமாதான புறா எல்லாம் போடறீங்க? யாருக்காக இது யாருக்காக?


posted by: koths